Tamil Dictionary 🔍

சில்

sil


சில ; சிறுமை ; நுண்மை ; சிறு துண்டு ; ஓட்டுச்சீலை ; வட்டமானது ; உருளை ; தலையணி ; கடற்சில் ; ஆரவாரம் ; மூடி ; மூக்குக்கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பமான. விராவு சில்லுணா மிசைந்தனர் (கந்தபு.வள்.209). 2. Small, slight; நுண்மையான. (திருக்கோ. 196, உரை.)-n. 3. Fine; சிறு துண்டு. கண்ணாடிச்சில். 1. Small piece, as of broken glass; potsherd; etc.; ஓட்டுச் சீலை. 2. Small patch of cloth; வட்டமானது. 3. Anything flat and round, as eye-glass, wheel; உருளை. 4. Wheel, as of a car; ஒருவகைத் தலையணி. Loc. 5. A kind of hair-ornament; கடற்சில். (J.) 6. Flat round stone or seed of a sea-plant; ஆரவாரம். (w.) Sound, noise; சில. 1. Some, few; மூடி. Loc. 1. Lid, cover; மூக்குக்கண்ணாடி (யாழ். அக.) 2. Spectacles;

Tamil Lexicon


s. sound, ஆரவாரம்; 2. anything flat and round, வட்டமானது; 3. a circular jewel worn on the crown of the head; 4. a patch, ஒட்டு. சில்வண்டு, a kind of beetle that makes a buzzing noise.

J.P. Fabricius Dictionary


, [cil] ''s.'' Sound, noise, ஆரவாரம். 2. Any thing flat, a circle, a wheel, a roundish piece of gold on the head, &c., வட்டமானது. 3. ''[prov.]'' The flat, round stone, or seed of a sea plant. (See கடற்சில்.) 4. A spec tacle glass, கண்ணாடிச்சில். 5. A patch, a piece inserted, &c., சிலைச்சில். சில்லோதி. A lock of hair with the round piece of gold. (நைட.)

Miron Winslow


cil,
சின்-மை. cf. šithila. adj.
1. Some, few;
சில.

2. Small, slight;
அற்பமான. விராவு சில்லுணா மிசைந்தனர் (கந்தபு.வள்.209).

3. Fine;
நுண்மையான. (திருக்கோ. 196, உரை.)-n.

1. Small piece, as of broken glass; potsherd; etc.;
சிறு துண்டு. கண்ணாடிச்சில்.

2. Small patch of cloth;
ஓட்டுச் சீலை.

3. Anything flat and round, as eye-glass, wheel;
வட்டமானது.

4. Wheel, as of a car;
உருளை.

5. A kind of hair-ornament;
ஒருவகைத் தலையணி. Loc.

6. Flat round stone or seed of a sea-plant;
கடற்சில். (J.)

cil,
n.
Sound, noise;
ஆரவாரம். (w.)

cil
n. prob. சின்-மை.
1. Lid, cover;
மூடி. Loc.

2. Spectacles;
மூக்குக்கண்ணாடி (யாழ். அக.)

DSAL


சில் - ஒப்புமை - Similar