Tamil Dictionary 🔍

செழிதல்

selithal


வளர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளர்தல். செழிகின்ற தீப்புகு விட்டிலின் (திருவாச. 6, 5) . To grow; to increase ;

Tamil Lexicon


ceḻi-,
4. v. intr.
To grow; to increase ;
வளர்தல். செழிகின்ற தீப்புகு விட்டிலின் (திருவாச. 6, 5) .

DSAL


செழிதல் - ஒப்புமை - Similar