செந்தில்
sendhil
முருகக்கடவுள் தலமாகிய திருச்செந்தூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக்கடவுள தலமாகியதிருச்செந்தூர்.வெண்டலைப்புணரி யலைக்குஞ் செந்தில் (புறநா.55, 18). Tiru-c-centūr, a shrine in Tinnevelly district, sacred to Skanda;
Tamil Lexicon
செந்தி, s. a shrine in the Tinnevelly district sacred to Skanda.
J.P. Fabricius Dictionary
, [centil] ''s.'' A name of திருச்செந்தி.
Miron Winslow
centil,
n. cf. jayantī.
Tiru-c-centūr, a shrine in Tinnevelly district, sacred to Skanda;
முருகக்கடவுள தலமாகியதிருச்செந்தூர்.வெண்டலைப்புணரி யலைக்குஞ் செந்தில் (புறநா.55, 18).
DSAL