செதிள்
sethil
மீனின்மேலுள்ள பிராலுறுப்பு ; தோல் ; தூளி ; மரப்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோல். Loc. 4. Skin; . 3. See செதில், 2. (தொல். பொ. 643.) தூளி. நிலஞ்செதி ளெடுக்குமான்றேர் (சீவக. 2915). 2. Dust; . 1. See செதில்,
Tamil Lexicon
s. fish scales, சிலாம்பு; 2. as செதில். செதிளைக் கழிக்க, to scrape off scales. செதிளைக் கிள்ள, to nip off the scales of a fish.
J.P. Fabricius Dictionary
, [cetiḷ] ''s.'' Fish-scales, மீன்செகிள். 2. As செதில். Compare சிதள்.
Miron Winslow
cetil,
n. id. [M. cedal.]
1. See செதில்,
.
2. Dust;
தூளி. நிலஞ்செதி ளெடுக்குமான்றேர் (சீவக. 2915).
3. See செதில், 2. (தொல். பொ. 643.)
.
4. Skin;
தோல். Loc.
DSAL