Tamil Dictionary 🔍

செடில்

setil


பிரார்த்தனைக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டபª¢¢பற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி. Sm. A mechanism consisting of a standing post with a long sweep at its top, on one end of which a person, under a vow, is suspended by a hook fastened into the integuments of his back and raised high in the air, is swung around;

Tamil Lexicon


s. a hook fastened into the integuments of a man's back at the swinging festival. செடிலாட்டம், செடிலூஞ்சல், hookswinging in the air. செடில் குத்தியாட, to swing on hooks in honour of the goddess, மாரியம்மன்.

J.P. Fabricius Dictionary


ஓர்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


[ceṭil ] --செடல், ''s.'' A machine con sisting of a standing post with a long swivel or sweep, on one end of which a person is suspended by a hook fastened into the integuments of the back, and being raised high in the air, is swung round, உடல்குத்தியாடுங்கருவி. ''(c.)''

Miron Winslow


ceṭil,
n. T. sidi. [K. sidi.]
A mechanism consisting of a standing post with a long sweep at its top, on one end of which a person, under a vow, is suspended by a hook fastened into the integuments of his back and raised high in the air, is swung around;
பிரார்த்தனைக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டபª¢¢பற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி. Sm.

DSAL


செடில் - ஒப்புமை - Similar