Tamil Dictionary 🔍

பெதிதல்

pethithal


சேமிதல். பொன்போற் பொதிந்து (குறள், 155). 1. To store up, treasure up; கடைப்பிடித்தல். யானிகழ்த்து நீதியைப் பொதிவதுன்கடன் (விநாயகபு. 4, 1). 5. To maintain, follow, act up to; நிறைதல். மிக்ககமை பொதிந்த நூல் (நாலய 341). --tr. To be full, as in leaning; உள்ளடக்குதல். செழுக்தேனும் பொதிந்து (திருக்கோ. 46). 2. To contain, hold; மறைத்தல். தூண்டிலி னுட் பொதிந்த தேரையும் (திரிகடு. 24). 3. To hide, conceal, cover up; பிணித்தல். (W.) 4. To tie up, as a bundle;

Tamil Lexicon


poti-
4 v. intr.
To be full, as in leaning;
நிறைதல். மிக்ககமை பொதிந்த நூல் (நாலய 341). --tr.

1. To store up, treasure up;
சேமிதல். பொன்போற் பொதிந்து (குறள், 155).

2. To contain, hold;
உள்ளடக்குதல். செழுக்தேனும் பொதிந்து (திருக்கோ. 46).

3. To hide, conceal, cover up;
மறைத்தல். தூண்டிலி னுட் பொதிந்த தேரையும் (திரிகடு. 24).

4. To tie up, as a bundle;
பிணித்தல். (W.)

5. To maintain, follow, act up to;
கடைப்பிடித்தல். யானிகழ்த்து நீதியைப் பொதிவதுன்கடன் (விநாயகபு. 4, 1).

DSAL


பெதிதல் - ஒப்புமை - Similar