செகில்
sekil
தோளின் மேற்புறம் ; சிவப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோளின் மேலிடம். நாடு செகிற் கொடு நாடொறும் வளர்ப்ப. (பொருந.138). Upper par of the shoulders; சிவப்பு. செகிலேற்றின் சுடருக் குளைந்து (திருவிருத்.69). Redness;
Tamil Lexicon
s. the upper part of the shoulders; 2. redness, சிவப்பு.
J.P. Fabricius Dictionary
, [cekil] ''s.'' The upper part of the shoulders, தோண்மேல். (திவா.)
Miron Winslow
cekil,
n. perh. சே-.
Upper par of the shoulders;
தோளின் மேலிடம். நாடு செகிற் கொடு நாடொறும் வளர்ப்ப. (பொருந.138).
cekil,
n. செம்-மை.
Redness;
சிவப்பு. செகிலேற்றின் சுடருக் குளைந்து (திருவிருத்.69).
DSAL