சவுக்கம்
savukkam
சதுரம் ; துணித்துண்டு ; இலிங்கப் பெட்டகம் ; தாளத்தின் விளம்பம் ; கல்தச்சன் உளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்றச்சனுடைய உளி. Loc. 6. Stonecutter's chisel; பேச்சு முதலிளவற்றில் நேர்த்தி. சவுக்கமாய்ப் பேசுகிறான். 5. Finesse or neatness in language; தாளத்தின் விளம்பம். 4. (Mus.) Slow timemeasure; இலிங்கப்பெட்டகம். Loc. 3. [K. cavuka.] Small case for keeping liṅga; சிறுதுண்டு. 2. [K. cavuka.] Square piece of cloth; towel; சதுரம். 1. Square;
Tamil Lexicon
s. (prop. சதுக்கம்) a square, சதுரம்; 2. a handkerchief, குட்டை. சச்சவுக்கம், exact square. தலைச் சவுக்கம், a headkerchief. நாற் சவுக்கம், anything of a square or oblong figure. சவுக்கடிக் கூடு, a golden socket for gems in an ornament.
J.P. Fabricius Dictionary
, [cvukkm] ''s.'' [''vul. prop.'' சதுக்கம்.] A square surface, சதுரம். 2. A large hand kerchief; a square piece of cloth for the head, தலைக்குட்டை.
Miron Winslow
cavukkam,
n. Pkt. cankka catuṣka.
1. Square;
சதுரம்.
2. [K. cavuka.] Square piece of cloth; towel;
சிறுதுண்டு.
3. [K. cavuka.] Small case for keeping liṅga;
இலிங்கப்பெட்டகம். Loc.
4. (Mus.) Slow timemeasure;
தாளத்தின் விளம்பம்.
5. Finesse or neatness in language;
பேச்சு முதலிளவற்றில் நேர்த்தி. சவுக்கமாய்ப் பேசுகிறான்.
6. Stonecutter's chisel;
கற்றச்சனுடைய உளி. Loc.
DSAL