Tamil Dictionary 🔍

சுக்கம்

sukkam


காண்க : தும்மட்டி ; வெள்ளரி ; களவு ; ஆயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தும்மட்டி. 1. Country cucumber; See சுங்கம்.1(J.) Customs ; See வெள்ளரி. Sm 2. Mottled melon ; களவு. (J.) 3. Stealing, pilfering ;

Tamil Lexicon


s. customs, சுங்கம்; 2. stealing, pilfering, களவு; 3. cucumber, mottled melon.

J.P. Fabricius Dictionary


சுக்கங்காய், இடக்கரடக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cukkm] ''s.'' [''prov. prop.'' சுங்கம்.] Stealing, pilfering, களவு. 2. ''[com.]'' A creeper, a species of Bryonia. ஓர்கொடி.

Miron Winslow


cukkam,
n. perh. šuṣka.
1. Country cucumber;
See தும்மட்டி.

2. Mottled melon ;
See வெள்ளரி. Sm

3. Stealing, pilfering ;
களவு. (J.)

cukkam,
n.šulka.
Customs ;
See சுங்கம்.1(J.)

DSAL


சுக்கம் - ஒப்புமை - Similar