தசவருக்கம்
thasavarukkam
ஜனனகால சக்கரத்தை இராசி, ஓரை, திரேக்காணம், சத்தமாங்கிசம், நவாங்கிசம், தசாங்கிசம், துவாதசாங்கிசம், கலாங்கிசம், திரிஞ்சாங்கிசம், சஷ்டியாங்கிசம், எனப் பத்துவகையாகப் பிரிக்கும் பிரிவு . Tenfold division of horoscope, viz., irāci, ōrai, tirēkkāṇam, cattamāṅkicam, navāṅkicam, tacāṅkicam, cašṭḷiyākicam ;
Tamil Lexicon
taca-varukkam,
n.dašan +. (Astrol.)
Tenfold division of horoscope, viz., irāci, ōrai, tirēkkāṇam, cattamāṅkicam, navāṅkicam, tacāṅkicam, cašṭḷiyākicam ;
ஜனனகால சக்கரத்தை இராசி, ஓரை, திரேக்காணம், சத்தமாங்கிசம், நவாங்கிசம், தசாங்கிசம், துவாதசாங்கிசம், கலாங்கிசம், திரிஞ்சாங்கிசம், சஷ்டியாங்கிசம், எனப் பத்துவகையாகப் பிரிக்கும் பிரிவு .
DSAL