சழுக்கம்
salukkam
நெகிழ்ச்சி ; மனமழிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழ்ச்சி. 1. Looseness, as of garment; மனச்சழுக்கம். (திவா. 8, 109.) 2. Rankling, as with envy;
Tamil Lexicon
--சழுங்கல், ''v. noun.'' Being loose--as a garment, thatch, &c., தளர்ச்சி.
Miron Winslow
caḻukkam,
n. சழுங்கு-.
1. Looseness, as of garment;
நெகிழ்ச்சி.
2. Rankling, as with envy;
மனச்சழுக்கம். (திவா. 8, 109.)
DSAL