Tamil Dictionary 🔍

சுபக்கம்

supakkam


வாதத்தில் தன் கொள்கை ; சிவஞான சித்தியாரில் சைவ சமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுபட்சம்.

Tamil Lexicon


சுபட்சம், s. one's own side of an argument (opp. to பரபட்சம்)

J.P. Fabricius Dictionary


[cupakkam ] --சுபட்சம், ''s.'' One's own side of an argument; the views, doctrines and sentiments of one's sect or party, சொந்தப்பட்சம். 2. That part of the சித்தியார் treatise which enunciates the dogmas of the Saiva sect, சித்தியாரிலோரத்தியாயம்.

Miron Winslow


cupakkam,
n. sva-pakṣa.
See சுபட்சம்.
.

DSAL


சுபக்கம் - ஒப்புமை - Similar