Tamil Dictionary 🔍

வருக்கம்

varukkam


இனம் ; குலம் ; தொகுதி ; சதுரம் ; குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் பெருக்கிவருந் தொகை ; அத்தியாயம் ; ஒழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம். (சூடா.) 5. (Math.) Square, as of a given number; அத்தியாயம். (யாழ். அக.) 4. Chapter; தொகுதி. அவ்விருக்கின்வழியே யாகிவந்தவவ் வருக்கமும் (கலிங். 170). 3. Group of similar things; collection, crowd, multitude; இனம். 1. Class, kind; species, family; ஒழுங்கு. (W.) 9. Order, regularity; See அஷ்டவர்க்கம், 2. 8. Group of eight special drugs. See அஷ்டவருக்கம், 1. 7. (Astrol.) A set of eight horoscopic charts denoting the relative strength of the planets. சதுரம். (யாழ். அக.) 6. Square figure; வமிசம். அரக்கர்தம் வருக்கம் (கம்பரா. உருக்காட். 20). 2. Lineage;

Tamil Lexicon


வர்க்கம், s. a class, kind, species, வகுப்பு; 2. a multitude, கூட்டம்; 3. fine order, ஒழுங்கு; 4. a section, a chapter, அத்தியாயம்; 5. an increase by a given ratio, also a square number. பட்டு வருக்கம், different sorts of silk. சர்வாயுத வருக்கம், தூப-, கந்த-, see under சர்வம் etc. வர்க்க கனம், the square of a cube. வர்க்க மூலம், the square root.

J.P. Fabricius Dictionary


[varukkam ] --வர்க்கம், ''s.'' A class, kind, species, வகுப்பு. 2. A multitude, a crowd, கூட்டம். 3. A section, a chapter, அத்தியாயம். 4. An increase by a given ratio, also a square number. w. p. 737. VARGA. 5. Order, regularity, ஒழுங்கு.

Miron Winslow


varukkam
n. varga.
1. Class, kind; species, family;
இனம்.

2. Lineage;
வமிசம். அரக்கர்தம் வருக்கம் (கம்பரா. உருக்காட். 20).

3. Group of similar things; collection, crowd, multitude;
தொகுதி. அவ்விருக்கின்வழியே யாகிவந்தவவ் வருக்கமும் (கலிங். 170).

4. Chapter;
அத்தியாயம். (யாழ். அக.)

5. (Math.) Square, as of a given number;
சமமாகிய ஈரெண்ணின் பெருக்கம். (சூடா.)

6. Square figure;
சதுரம். (யாழ். அக.)

7. (Astrol.) A set of eight horoscopic charts denoting the relative strength of the planets.
See அஷ்டவருக்கம், 1.

8. Group of eight special drugs.
See அஷ்டவர்க்கம், 2.

9. Order, regularity;
ஒழுங்கு. (W.)

DSAL


வருக்கம் - ஒப்புமை - Similar