Tamil Dictionary 🔍

சவுக்காரம்

savukkaaram


காண்க : சவர்க்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுக்கு நீக்கும் சோப்பு முதலிய கூட்டுப்பொருள். Loc. 2. [T. tcaukāramu, K. javakāra, Tu. saukāra.] Soap; any alkaline or soapy substance; வழுலை. தரைக்குள் வழுலையெனப்பேர்வகித்த சவுக்காரம் (பதார்த்த. 1106). 1. A kind of salt. See

Tamil Lexicon


சவக்காரம், s. soap. சவுக்காரப் பிலுக்குப்பண்ண, to dress gaudily. சவுக்காரப் பிலுக்கன், a fop.

J.P. Fabricius Dictionary


ஒருவகைச் சரக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cvukkārm] ''s.'' Soap. See சவக்கா ரம். ''(c.)''

Miron Winslow


cavukkāram,
n. prob. yavakṣāra.
1. A kind of salt. See
வழுலை. தரைக்குள் வழுலையெனப்பேர்வகித்த சவுக்காரம் (பதார்த்த. 1106).

2. [T. tcaukāramu, K. javakāra, Tu. saukāra.] Soap; any alkaline or soapy substance;
அழுக்கு நீக்கும் சோப்பு முதலிய கூட்டுப்பொருள். Loc.

DSAL


சவுக்காரம் - ஒப்புமை - Similar