சுணக்கம்
sunakkam
பிணக்கம் ; தாமதம் ; வாட்டம் ; முடை ; சோர்வு ; சரசவிளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடை. பண்டுபோலில்லை பணச்சுணக்கம் (பஞ்ச. திருமுக. 445). Tightness, as of market; சரச விளையாட்டு. அவளோடு சுணக்கம் தகுமா? 3. Dalliance; வாட்டம் 2. Emaciation; fatigue; depression of spirits; தாமதம். 1. Delay ;
Tamil Lexicon
s. see under சுணங்கு, v; 2. dalliance, சரச விளையாட்டு.
J.P. Fabricius Dictionary
, [cuṇkkm] ''s.'' Cringing, persisting in asking, பிணக்கம்; [''ex'' சுணங்கு, ''v. (c.)''
Miron Winslow
cuṇakkam,
n. சுணங்கு-. Loc.
1. Delay ;
தாமதம்.
2. Emaciation; fatigue; depression of spirits;
வாட்டம்
3. Dalliance;
சரச விளையாட்டு. அவளோடு சுணக்கம் தகுமா?
cuṇakkam
n. சுணங்கு-.
Tightness, as of market;
முடை. பண்டுபோலில்லை பணச்சுணக்கம் (பஞ்ச. திருமுக. 445).
DSAL