சவக்கம்
savakkam
சோர்வு ; சதுரவடிவான வைரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்வு. (J.) Faintness, exhaustion; சதுரவடிவான வைரம். சவக்கம் இரண்டும் உட்பட (S. I. I. II, 16). Square diamond;
Tamil Lexicon
s. (சவங்கு) faintness, drooping, சோம்புதல்; 2. a square diamond.
J.P. Fabricius Dictionary
, ''v. noun. [prov.]'' Faintness, drooping--as தவக்கம், வாட்டம்.
Miron Winslow
cavakkam,
n. சவங்கு-.
Faintness, exhaustion;
சோர்வு. (J.)
cavakkam,
n. சவக்கம்.
Square diamond;
சதுரவடிவான வைரம். சவக்கம் இரண்டும் உட்பட (S. I. I. II, 16).
DSAL