சவுக்கியம்
savukkiyam
நலம் ; வசதி ; மலிவு ; மலங்கழிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சௌக்கியம். Health. See
Tamil Lexicon
சௌக்கியம், s. health, சுகம்; 2. salubriousness, ஆரோக்கியம்; 3. ease, comfort, சவுகரியம். சவுக்கியமா, are you well? சவுக்கியக்காரன், one that enjoys health and ease. சவுக்கியத் தப்பு, illness. சவுக்கியமான இடம், a healthy place. சவுக்கியமான சாப்பாடு, wholesome food. சவுக்கிய வீனம், --க்குறைவு, indisposition, slight disease.
J.P. Fabricius Dictionary
சுகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cavukkiyam] ''s.'' Comfortableness, health fulness, soundness, salutariness, salubrity, gratifying ease, repose. See சௌக்கியம்.
Miron Winslow
cavukku,
n. saukhya.
Health. See
சௌக்கியம்.
DSAL