வழுக்கம்
valukkam
தவறு ; ஒழுக்கத்தவறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுக்கத்தவறு. மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் (சிலப். 13, 38). 2. Lapse of conduct; தவறு. வாய்மை வழுக்க முறுதலஞ்சி (பெருந்தொ. 994.) 1. Error, slip, mistake;
Tamil Lexicon
vaḻukkam
n. id.
1. Error, slip, mistake;
தவறு. வாய்மை வழுக்க முறுதலஞ்சி (பெருந்தொ. 994.)
2. Lapse of conduct;
ஒழுக்கத்தவறு. மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் (சிலப். 13, 38).
DSAL