கோட்டுதல்
koattuthal
வளைத்தல் ; ஓவியம் வரைதல் ; முறித்தல் ; கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைத்தல். நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568). 1. To bend, cause to stoop; சித்திரம் முதலியன எழுதுதல். தன்னாம மேருவினுங் கோட்டினேனே (பாரத. சிறப்புப். 19). 3. To write, delineate, draw pictures; முறித்தல் (திவா. Mss.) 2. To break, cut; கட்டுதல். ஒருமண்டபங் கோட்டினேன் (பாரத. வாரணா. 123). 4. To build, construct;
Tamil Lexicon
கொட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
kōṭṭu-,
5. v. tr. Caus. of கோடு-. cf. kuṭ.
1. To bend, cause to stoop;
வளைத்தல். நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568).
2. To break, cut;
முறித்தல் (திவா. Mss.)
3. To write, delineate, draw pictures;
சித்திரம் முதலியன எழுதுதல். தன்னாம மேருவினுங் கோட்டினேனே (பாரத. சிறப்புப். 19).
4. To build, construct;
கட்டுதல். ஒருமண்டபங் கோட்டினேன் (பாரத. வாரணா. 123).
DSAL