கூட்டுதல்
koottuthal
ஒன்றுசேர்த்தல் ; இணைத்தல் ; கலத்தல் ; அதிகப்படுத்தல் ; சபை கூட்டுதல் ; துடைப்பத்தாற் பெருக்குதல் ; உபதேசித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சபை கூட்டுதல். 5. To convene, convoke, as an assembly; அதிகப்படுத்துதல். பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தரவேண்டும். 4. To increase; தொகைகூட்டுதல். 3. To add, sum up; கலத்தல். 2. To compound, mingle, mix, amalgamate; உபதேசித்தல். உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார் (ஈடு, 1, 1, 1). To teach; இணைத்தல். திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9). 1. To unite, join, combine, connect; முடித்தல். கூறுமாக்கதை கூட்டுமுன் (பிரமோத். 22, 23).--intr. 7. To finish; துடைப்பத்தாற் பெருக்குதல். 6. To gather up with a broom;
Tamil Lexicon
kūṭṭu-,
5. v. Caus. of கூடு-. [M. kūṭṭu.]
1. To unite, join, combine, connect;
இணைத்தல். திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9).
2. To compound, mingle, mix, amalgamate;
கலத்தல்.
3. To add, sum up;
தொகைகூட்டுதல்.
4. To increase;
அதிகப்படுத்துதல். பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தரவேண்டும்.
5. To convene, convoke, as an assembly;
சபை கூட்டுதல்.
6. To gather up with a broom;
துடைப்பத்தாற் பெருக்குதல்.
7. To finish;
முடித்தல். கூறுமாக்கதை கூட்டுமுன் (பிரமோத். 22, 23).--intr.
kūṭṭu
5 v. intr.
To teach;
உபதேசித்தல். உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார் (ஈடு, 1, 1, 1).
DSAL