கட்டுதல்
kattuthal
பிணித்தல் ; அமைத்தல் ; செலுத்துதல் ; கற்பித்துச் சொல்லுதல் ; சேர்த்தல் ; தடுத்தல் : இயற்றுதல் : போலுதல் ; இறுகுதல் ; வெல்லுதல் ; நிமித்தமாதல் ; அடக்குதல் : எழுப்புதல் ; தழுவுதல் ; திருமணம் பண்ணுதல் ; பிடுங்குதல் ; கதை கட்டல் ; வீடு முதலியன கட்டல் ; உரை கட்டுதல் ; களவு செய்தல் ; உகுத்தல் ; சூடுதல் ; வசப்படுத்தல் ; முடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிணித்தல். நாரினிற் கட்டி (நாலடி, 153). 1. To tie, bind, fasten, shackle; அமைத்தல். வீட்டைக் கட்டினான். 2. To build, construct, fix, erect; தாபித்தல். கட்டிய மெய்நிலை காணா வெகுளியும் (திரிகடு. 65). 3. To establish, as a theory; தழுவுதல். 4. To hug, embrace; பேணுதல். நான் என்னுடம்பைக் கட்டிடக் கொண்டு கிடக்கவோ (ஈடு, 4, 8, 9). 5. To support, sustain; சூடுதல். கட்டுதிர் கோதை (கல்லா. 10). 6. To tie on, adorn with; உடுத்தல். கட்டப்புடைவைன்றி (பணவிடு. 160). 7. To wear, to be dressed in; to put on, as clothes; செலுத்துதல். பணம் கட்டியாயிற்று. 8. To remit, pay up; சம்பாதித்தல். இவர் கவிபாடிக் கட்டின யானை (ஈடு, 3, 9, 1). 9. To acquire; பொய்யகக் கற்பித்துச்சொல்லுதல். பறிதலையவர்கள் கட்டியமொழி (தேவா. 553, 10). 10. To fabricate, contrive, invent; இறுகச்செய்தல். கட்டுசரக்கெல்லாம் (பணவிடு. 226). 11. To harden, condense, consolidate; மொத்தமாகச் சேர்த்தல். நெல்லைச் சரசமானபோது வாங்கிக்கட்டு. 12. To store, gather together; தடைசெய்தல். கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் (தாயு. தேசா. 8). 13. To bind by spells, magic; பரிதானமுதலியவற்றால் வசப்படுதல். 14. To suborn; செய்யுளியற்றுதல். அவன்கட்டின கவி. 15. To compose, as verse; கலியாணஞ்செய்தல். Colloq. 16. To marry; வெல்லுதல். காளவிடப்பாந்தள் கருடனையுங் கட்டுமோ (நீதிவெண். 56). 17. To win, checkmate, overcome; தேக்குதல். குளத்தில் நீரைக்காட்டி யிருக்கிறார்கள். 18. To fill, as a tank with water; சாத்துதல். கடையைக்கட்டு. 19. To shut up, close up; அயலூருக்குப் பண்டமனுப்புதல். சாமான் கட்டினான். Loc.-intr. 20. To export; இறுகுதல். இரசம் கட்டிற்று. 1. To harden, consolidate, form, as concretions; to congeal, coagulate; அபசகுனமாதல். கட்டுகாடை கட்டிற்று. 4. To be a bad omen, to portend misfortune; மேகம் மூடுதல். மேகங் கட்டி யிருக்கிறது. 5. To overspread, as clouds; நஷ்டமன்றி றமைதல். இவ்வளவுக்கு விற்றல் கட்டும். 6. To be worth while, just paying; இணையாதல். அதற்கு இது கட்டாது. 7. To compare with, to be equal; தொண்டைகட்டுதல். 2. To be congested, as the throat in acute pharyngitis; புண்கட்டி திரளுதல். 3. To swell, as a boil, a tumour or an imposthume;
Tamil Lexicon
kaṭṭu-
5 v. [T. K. M. Tu. kaṭṭu.] tr.
1. To tie, bind, fasten, shackle;
பிணித்தல். நாரினிற் கட்டி (நாலடி, 153).
2. To build, construct, fix, erect;
அமைத்தல். வீட்டைக் கட்டினான்.
3. To establish, as a theory;
தாபித்தல். கட்டிய மெய்நிலை காணா வெகுளியும் (திரிகடு. 65).
4. To hug, embrace;
தழுவுதல்.
5. To support, sustain;
பேணுதல். நான் என்னுடம்பைக் கட்டிடக் கொண்டு கிடக்கவோ (ஈடு, 4, 8, 9).
6. To tie on, adorn with;
சூடுதல். கட்டுதிர் கோதை (கல்லா. 10).
7. To wear, to be dressed in; to put on, as clothes;
உடுத்தல். கட்டப்புடைவைன்றி (பணவிடு. 160).
8. To remit, pay up;
செலுத்துதல். பணம் கட்டியாயிற்று.
9. To acquire;
சம்பாதித்தல். இவர் கவிபாடிக் கட்டின யானை (ஈடு, 3, 9, 1).
10. To fabricate, contrive, invent;
பொய்யகக் கற்பித்துச்சொல்லுதல். பறிதலையவர்கள் கட்டியமொழி (தேவா. 553, 10).
11. To harden, condense, consolidate;
இறுகச்செய்தல். கட்டுசரக்கெல்லாம் (பணவிடு. 226).
12. To store, gather together;
மொத்தமாகச் சேர்த்தல். நெல்லைச் சரசமானபோது வாங்கிக்கட்டு.
13. To bind by spells, magic;
தடைசெய்தல். கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் (தாயு. தேசா. 8).
14. To suborn;
பரிதானமுதலியவற்றால் வசப்படுதல்.
15. To compose, as verse;
செய்யுளியற்றுதல். அவன்கட்டின கவி.
16. To marry;
கலியாணஞ்செய்தல். Colloq.
17. To win, checkmate, overcome;
வெல்லுதல். காளவிடப்பாந்தள் கருடனையுங் கட்டுமோ (நீதிவெண். 56).
18. To fill, as a tank with water;
தேக்குதல். குளத்தில் நீரைக்காட்டி யிருக்கிறார்கள்.
19. To shut up, close up;
சாத்துதல். கடையைக்கட்டு.
20. To export;
அயலூருக்குப் பண்டமனுப்புதல். சாமான் கட்டினான். Loc.-intr.
1. To harden, consolidate, form, as concretions; to congeal, coagulate;
இறுகுதல். இரசம் கட்டிற்று.
2. To be congested, as the throat in acute pharyngitis;
தொண்டைகட்டுதல்.
3. To swell, as a boil, a tumour or an imposthume;
புண்கட்டி திரளுதல்.
4. To be a bad omen, to portend misfortune;
அபசகுனமாதல். கட்டுகாடை கட்டிற்று.
5. To overspread, as clouds;
மேகம் மூடுதல். மேகங்
DSAL