கோதாட்டுதல்
koathaattuthal
சீராட்டுதல் ; குற்றங்களைப் போக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீராட்டுதல். குருவி பறவாமற் கோதாட்டி (பட்டினத். திருப்பா. 7, 17). 2. To caress, tend with care; பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல். நந்தம்மைக் கோதாட்டி (திருவாச. 7, 17). 1. To cleanse or purify from sin or dirt;
Tamil Lexicon
kōtāṭṭu-,
v. tr. id.+ perh. அகற்று-.
1. To cleanse or purify from sin or dirt;
பாவம் முதலிய குற்றங்களைப் போக்குதல். நந்தம்மைக் கோதாட்டி (திருவாச. 7, 17).
2. To caress, tend with care;
சீராட்டுதல். குருவி பறவாமற் கோதாட்டி (பட்டினத். திருப்பா. 7, 17).
DSAL