Tamil Dictionary 🔍

கிட்டுதல்

kittuthal


சமீபமாதல் ; உறவு நெருங்குதல் ; கிடைத்தல் ; பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல் ; அணுகுதல் ; எதிர்த்தல் ; கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறவு நெருங்குதல். 2. To be on friendly terms with, closely related to; சமீபமாதல். தீவினை கிட்டிய போதினில் (கம்பரா. விபீடண. 67). 1. To draw near, in time or place; கிடைத்தல். கிட்டாதாயின் வெட்டென மற (கொன்னைவே.). 3. To be attained, accomplished; பல்முதலியன ஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்.--tr. 4. To be clenched, as the teeth in lock jaw; அணுகுதல். அவ்வூரைக்கிட்டினான். 5. [T. kiṭṭu.] To approach; எதிர்த்தல். 6. To attack, meet; கட்டுதல். (சூடா.) 7. To tie, bind;

Tamil Lexicon


kiṭṭu-, 5
5. v. [K.M. kiṭṭu.] intr.
1. To draw near, in time or place;
சமீபமாதல். தீவினை கிட்டிய போதினில் (கம்பரா. விபீடண. 67).

2. To be on friendly terms with, closely related to;
உறவு நெருங்குதல்.

3. To be attained, accomplished;
கிடைத்தல். கிட்டாதாயின் வெட்டென மற (கொன்னைவே.).

4. To be clenched, as the teeth in lock jaw;
பல்முதலியன ஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்.--tr.

5. [T. kiṭṭu.] To approach;
அணுகுதல். அவ்வூரைக்கிட்டினான்.

6. To attack, meet;
எதிர்த்தல்.

7. To tie, bind;
கட்டுதல். (சூடா.)

DSAL


கிட்டுதல் - ஒப்புமை - Similar