Tamil Dictionary 🔍

கோட்படுதல்

koatpaduthal


கொள்ளப்படுதல் , பிடிக்கப்படுதல் ; அறியப்படுதல் ; வலிமை கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிக்கப்படுதல். புலிதானே புறத்ததாக் குட்டி கோட்படா தென்ன (கம்பரா. சூர்ப்ப. 102). 1. To be seized, captured; அறியப்படுதல். ஞானத்தாலுங் கோட்படாப்பதமே (கம்பரா. அனுமப். 36). 2. To be realised, understood; வலிமைகொள்ளுதல். பனிமதக் குவடு கோட்பட் டெழுந்துறப் பாய்ந்த வாற்றல் (இரகு. திக்குவி. 225). 3. To gain strength, become powerful;

Tamil Lexicon


kōṭ-paṭu-,
v intr. கோள்+படு-.
1. To be seized, captured;
பிடிக்கப்படுதல். புலிதானே புறத்ததாக் குட்டி கோட்படா தென்ன (கம்பரா. சூர்ப்ப. 102).

2. To be realised, understood;
அறியப்படுதல். ஞானத்தாலுங் கோட்படாப்பதமே (கம்பரா. அனுமப். 36).

3. To gain strength, become powerful;
வலிமைகொள்ளுதல். பனிமதக் குவடு கோட்பட் டெழுந்துறப் பாய்ந்த வாற்றல் (இரகு. திக்குவி. 225).

DSAL


கோட்படுதல் - ஒப்புமை - Similar