Tamil Dictionary 🔍

குட்டுதல்

kuttuthal


கைமுட்டியால் தலையில் குட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைமுட்டியால் தலையில் இடிக்கை. Blow with the kunckles or the fist on the head, cuff; கைமுட்டியால் தலையில் இடித்தல். அவன் தலையில் குட்டினான். (பிங்.) To cuff, strike with the knuckles on the head or temples;

Tamil Lexicon


kuṭṭu-,
5 v. tr. of. kuṭṭa. [T. K. M. Tu. kuṭṭu.]
To cuff, strike with the knuckles on the head or temples;
கைமுட்டியால் தலையில் இடித்தல். அவன் தலையில் குட்டினான். (பிங்.)

kuṭṭu-,
n. குட்டு-. [T. K. M. Tu. kuṭṭu.]
Blow with the kunckles or the fist on the head, cuff;
கைமுட்டியால் தலையில் இடிக்கை.

DSAL


குட்டுதல் - ஒப்புமை - Similar