Tamil Dictionary 🔍

போட்டுதல்

poattuthal


வார்த்தல். அம்மை போட்டியிருக்கிறது. To suffer from small pox; புகட்டுதல். குழந்தைக்குப் பால் போட்டினாள். colloq.-intr. To cause to drink, as liquid food;

Tamil Lexicon


pōṭṭu-
5 v. tr. Corr. of புகட்டு-.
To cause to drink, as liquid food;
புகட்டுதல். குழந்தைக்குப் பால் போட்டினாள். colloq.-intr.

To suffer from small pox;
வார்த்தல். அம்மை போட்டியிருக்கிறது.

DSAL


போட்டுதல் - ஒப்புமை - Similar