Tamil Dictionary 🔍

நகட்டுதல்

nakattuthal


இடம்விட்டுப் பெயரச்செய்தல். 1. To push away, shove;

Tamil Lexicon


nakaṭṭu-
5 v. tr. நகர்த்து-. Colloq.
1. To push away, shove;
இடம்விட்டுப் பெயரச்செய்தல்.

2. To delay, procrastinate;
காலந் தாழ்த்துதல். அவன் காரியத்தைச் செய்யாமல் நகட்டுகிறான்.

3. To thrash;
நன்றாய்ப் புடைத்தல்

4. To pound, grind;
அரைத்தல்.

5. To eat up with avidity;
ஆவலுடன் உண்டுவிடுதல்.

DSAL


நகட்டுதல் - ஒப்புமை - Similar