Tamil Dictionary 🔍

பகட்டுதல்

pakattuthal


வெளிமினுக்குதல் ; வேடங்காட்டுதல் ; ஆடம்பரங்காட்டுதல் ; வெருட்டுதல் ; தற்புகழ்ச்சி செய்தல் ; அருவருத்தல் ; பொலிவுபெறுதல் ; மயங்குதல் ; வஞ்சித்தல் ; கண்மயங்கப் பண்ணுதல் ; அதட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்மயங்கப் பண்ணுதல். தூக்கம் பகட்டுகிறது. (W.) 7. To make drowsy; வஞ்சித்தல். பிறரைப் பகட்டுகையன்றிக்கே (ஈடு, 5, 1,1). 8. To deceive, circumvent, misrepresent, as in selling goods; அதட்டுதல். (W.) 9. To menace, bully, hector, threaten in order to effect an object; மயக்குதல். படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப் பகட்ட (தேவா. 676, 2). 6. To charm, fascinate, allure, wheedle; ஆடம்பரங்காட்டுதல். Colloq. 1. To make a vain show; to be foppish; அரோசித்தல். (W.) 5. To loathe; பொலிவுபெறுதல். பாசிழை மடந்தையர் பகட்டு வெம்முலை (கம்பரா.கார். 110). 4. To be beautiful; to be attractive; தற்புகழ்ச்சி செய்தல். 3. To brag; போலிப்பிரகாசங் காட்டுதல். Colloq. 2 To shine with a false glitter, as plated articles;

Tamil Lexicon


pakaṭṭu-,
5 v. intr.
1. To make a vain show; to be foppish;
ஆடம்பரங்காட்டுதல். Colloq.

2 To shine with a false glitter, as plated articles;
போலிப்பிரகாசங் காட்டுதல். Colloq.

3. To brag;
தற்புகழ்ச்சி செய்தல்.

4. To be beautiful; to be attractive;
பொலிவுபெறுதல். பாசிழை மடந்தையர் பகட்டு வெம்முலை (கம்பரா.கார். 110).

5. To loathe;
அரோசித்தல். (W.)

6. To charm, fascinate, allure, wheedle;
மயக்குதல். படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப் பகட்ட (தேவா. 676, 2).

7. To make drowsy;
கண்மயங்கப் பண்ணுதல். தூக்கம் பகட்டுகிறது. (W.)

8. To deceive, circumvent, misrepresent, as in selling goods;
வஞ்சித்தல். பிறரைப் பகட்டுகையன்றிக்கே (ஈடு, 5, 1,1).

9. To menace, bully, hector, threaten in order to effect an object;
அதட்டுதல். (W.)

DSAL


பகட்டுதல் - ஒப்புமை - Similar