கைதழுவுதல்
kaithaluvuthal
கைகோத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைதோத்தல். தொடர்ந்து கைதழீஇ நடந்து (பெருங். உஞ்சைக். 41, 110). To clasp, hand in hand;
Tamil Lexicon
kai-taḻuvu-,
v. intr. கை5+.
To clasp, hand in hand;
கைதோத்தல். தொடர்ந்து கைதழீஇ நடந்து (பெருங். உஞ்சைக். 41, 110).
DSAL