Tamil Dictionary 🔍

கெழுவுதல்

keluvuthal


பொருந்துதல் ; நிறைதல் ; பற்றுக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைதல். கெழுவிய காதலை யென்று (தணிகைப்பு. களவு. 530). 2. To be full; மயங்குதல். (சூடா.) 3. To be confused, deluded; பற்றுக்கொள்ளுதல். (சூடா.) 4. To be attached, as the mind to earthly things; பொருந்துதல். மங்கையைக் கெழுவின யோகினர் (தேவா. 951, 5).--intr. 1. To unite; to embrace;

Tamil Lexicon


keḻuvu-,
5. v. cf. கெழுமு-. tr.
1. To unite; to embrace;
பொருந்துதல். மங்கையைக் கெழுவின யோகினர் (தேவா. 951, 5).--intr.

2. To be full;
நிறைதல். கெழுவிய காதலை யென்று (தணிகைப்பு. களவு. 530).

3. To be confused, deluded;
மயங்குதல். (சூடா.)

4. To be attached, as the mind to earthly things;
பற்றுக்கொள்ளுதல். (சூடா.)

DSAL


கெழுவுதல் - ஒப்புமை - Similar