Tamil Dictionary 🔍

கழுவுதல்

kaluvuthal


நீரால் தூய்மை செய்தல் ; வட்டாக உருக்குதல் ; நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டாக உருக்குதல். இரும்பறக் கழுவி (சீவக. 698). 2. To melt and mould, as metal; நீக்குதல்.அருவினை கழூஉ மாதி முதல்வன் (மணி. 12, 36). 3. To remove; நீராற் சுத்தஞ்செய்தல். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள் 840). 1. To wash, cleanse by washing, rinse, purify;

Tamil Lexicon


kaḻuvu-,
5 v.tr [T. kadugu,M.kaḻuku.]
1. To wash, cleanse by washing, rinse, purify;
நீராற் சுத்தஞ்செய்தல். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் (குறள் 840).

2. To melt and mould, as metal;
வட்டாக உருக்குதல். இரும்பறக் கழுவி (சீவக. 698).

3. To remove;
நீக்குதல்.அருவினை கழூஉ மாதி முதல்வன் (மணி. 12, 36).

DSAL


கழுவுதல் - ஒப்புமை - Similar