Tamil Dictionary 🔍

கைதொழுதல்

kaitholuthal


கையினாற் கும்பிடல் , வணங்குதல் ; கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல். கைதொழூஉப்பரவி (திருமுரு. 252). 2. To lift up the hands above the head, as in adoration; வணங்குதல். காதலி தன்னொடு கைதொழு தெடுத்து (மணி. 13, 20). 1. To adore, worship, as with the hands joined;

Tamil Lexicon


kai-toḻu-,
v. tr. கை5+.
1. To adore, worship, as with the hands joined;
வணங்குதல். காதலி தன்னொடு கைதொழு தெடுத்து (மணி. 13, 20).

2. To lift up the hands above the head, as in adoration;
கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல். கைதொழூஉப்பரவி (திருமுரு. 252).

DSAL


கைதொழுதல் - ஒப்புமை - Similar