Tamil Dictionary 🔍

கைதூவுதல்

kaithoovuthal


கைவேலை நீங்குதல் ; செயலற்றிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையொழிதல். புலவற்களியொடு . . . கைதூவலை (கலித். 50) To have rest or leisure, as from one's activities ;

Tamil Lexicon


kai-tūvu-,
v. intr. id. +.
To have rest or leisure, as from one's activities ;
கையொழிதல். புலவற்களியொடு . . . கைதூவலை (கலித். 50)

DSAL


கைதூவுதல் - ஒப்புமை - Similar