Tamil Dictionary 🔍

குழுவுதல்

kuluvuthal


கூடுதல் ; கலத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலத்தல். இகலில் ரெஃகுடையார் தம்முட் குழீஇ (நாளடி, 137). 2. To associate mingle; கூடுதல் மள்ளர் குழீஇய விழவினானும் (குறுந். 31). 1. To assemble in large numbers, to crowd;

Tamil Lexicon


கூடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuḻuvu,
5 v. intr. cf. kul.
1. To assemble in large numbers, to crowd;
கூடுதல் மள்ளர் குழீஇய விழவினானும் (குறுந். 31).

2. To associate mingle;
கலத்தல். இகலில் ரெஃகுடையார் தம்முட் குழீஇ (நாளடி, 137).

DSAL


குழுவுதல் - ஒப்புமை - Similar