Tamil Dictionary 🔍

கதுவுதல்

kathuvuthal


பற்றுதல் ; வலிந்திழுத்தல் , நீங்காது பற்றல் ; கலங்குதல் ; அழித்தல் ; எதிரொளித்தல் ; வாங்குதல் ; சினத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நார்முதலியன வரிந்து இழுத்தல். (யாழ். அக.) To tighten, as strands, etc.; அபகரித்தல். (J.) 2. To take more than a proper share of, encroach upon; செதுக்குதல். (W.)- intr. 3. To pare, shave off, slice off, whittle, strip off, as fibres from a nut; to chisel; கலங்குதல். (பிங்.) 1. To be troubled, pertured; பிரதிபலித்தல். தற்படிக மணிக்கதுவு மறிவொளி (வேதா. சூ. 107). 2. To be reflected, as in a mirror; பற்றுதல். கராவதன் காலினைக் கதவ (திவ். பெரியதி. 2, 3, 9). 1. To seize, catch, grasp, lay hold of;

Tamil Lexicon


katuvu-
5 v. tr.
1. To seize, catch, grasp, lay hold of;
பற்றுதல். கராவதன் காலினைக் கதவ (திவ். பெரியதி. 2, 3, 9).

2. To take more than a proper share of, encroach upon;
அபகரித்தல். (J.)

3. To pare, shave off, slice off, whittle, strip off, as fibres from a nut; to chisel;
செதுக்குதல். (W.)- intr.

1. To be troubled, pertured;
கலங்குதல். (பிங்.)

2. To be reflected, as in a mirror;
பிரதிபலித்தல். தற்படிக மணிக்கதுவு மறிவொளி (வேதா. சூ. 107).

katuvu-
5 v. tr.
To tighten, as strands, etc.;
நார்முதலியன வரிந்து இழுத்தல். (யாழ். அக.)

DSAL


கதுவுதல் - ஒப்புமை - Similar