Tamil Dictionary 🔍

கைதவறுதல்

kaithavaruthal


கைப்பிழையாதல் ; தொலைந்துபோதல் ; கைதப்புதல் ; இறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See கைதப்பு-. 1. Colloq. கைப்பிழையாதல். 2. To err or commit a mistake by a slip of the hand; தொலைந்துபோதல். என் புஸ்தகம் கைதவறிவிட்டது. 3. To be lost; இறத்தல். குழந்தை கைதவறியது. 4. To die;

Tamil Lexicon


kai-tavaṟu-,
v. intr. கை5+.
1. See கைதப்பு-. 1. Colloq.
.

2. To err or commit a mistake by a slip of the hand;
கைப்பிழையாதல்.

3. To be lost;
தொலைந்துபோதல். என் புஸ்தகம் கைதவறிவிட்டது.

4. To die;
இறத்தல். குழந்தை கைதவறியது.

DSAL


கைதவறுதல் - ஒப்புமை - Similar