Tamil Dictionary 🔍

கதவுதல்

kathavuthal


சினத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபித்தல். கதவிக் கதஞ் சிறந்த கஞ்சன் (திவ். இயற். 2, 89). To be angry with; to be displeased with; to quarrel; with;

Tamil Lexicon


katavu-
5 v. tr. prop. கதம்1. cf. கதழ்-.
To be angry with; to be displeased with; to quarrel; with;
கோபித்தல். கதவிக் கதஞ் சிறந்த கஞ்சன் (திவ். இயற். 2, 89).

DSAL


கதவுதல் - ஒப்புமை - Similar