Tamil Dictionary 🔍

கைகழுவுதல்

kaikaluvuthal


விட்டுவிடுதல் ; பொறுப்பை நீக்கிக் கொள்ளுதல் ; கையலம்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விட்டுவிடுதல். 2. To wash one's hands of, relinquish, abandon; கையலம்புதல்.--tr. 1. To wash the hands, as after meals;

Tamil Lexicon


kai-kaḻuvu-,
v. id.+. intr.
1. To wash the hands, as after meals;
கையலம்புதல்.--tr.

2. To wash one's hands of, relinquish, abandon;
விட்டுவிடுதல்.

DSAL


கைகழுவுதல் - ஒப்புமை - Similar