Tamil Dictionary 🔍

குன்றுதல்

kunruthal


குறைதல் ; அழிவுறுதல் ; நிலைதாழ்தல் ; எழுத்துக்கெடுதல் ; வாடுதல்: வளர்ச்சியறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும். 6. To become stunted; to be arrested in grwoth; நிலைகெடுதல். குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 3. To fall from high position; வாடுதல். அவன் துயரத்தால் மனங்குன்றினான். 5. [T. kundu.] To droop, languish; to be dispirited; குறைதல். 1. To decrease, diminish, become reduced; எழுத்துக்கெடுதல். (தொல். எழுத். 109.0 4. (Gram.) To be omitted, as a letter; அழிவடைதல். குன்றா முதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷட. 2). 2. To be ruined;

Tamil Lexicon


kuṉṟu-,
5. v. intr. cf. kṣud [ K. kundu.]
1. To decrease, diminish, become reduced;
குறைதல்.

2. To be ruined;
அழிவடைதல். குன்றா முதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷட. 2).

3. To fall from high position;
நிலைகெடுதல். குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965).

4. (Gram.) To be omitted, as a letter;
எழுத்துக்கெடுதல். (தொல். எழுத். 109.0

5. [T. kundu.] To droop, languish; to be dispirited;
வாடுதல். அவன் துயரத்தால் மனங்குன்றினான்.

6. To become stunted; to be arrested in grwoth;
வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற் கையைவைத்தாற் குன்றிவிடும்.

DSAL


குன்றுதல் - ஒப்புமை - Similar