கழற்றுதல்
kalatrruthal
நெகிழச்செய்தல் ; நீக்குதல் ; கழலப்பண்ணல் ; போக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெகிழச்செய்தல். 1. To unfasten, loosen, unhinge, dislocate, unlock, unhook, unbolt, unscrew, unbutton, disentangle, extricate, disencumber; போக்குதல். வல்லினையைக் கழற்றலாமே (தேவா. 1225, 7). 3. To remove, to be freed, as from sin; ஆடையணிமுதலியன நீக்குதல். கழற்றிப் பொன்னணி (இரகு. திக்கு. 255). 2. To strip, take off, divest, dismantle, unrig; to slough off, as a snake, its skin;
Tamil Lexicon
kaḻaṟṟu
5 v. tr. Caus. of கழல்-. [M. kaḻaṟṟu.]
1. To unfasten, loosen, unhinge, dislocate, unlock, unhook, unbolt, unscrew, unbutton, disentangle, extricate, disencumber;
நெகிழச்செய்தல்.
2. To strip, take off, divest, dismantle, unrig; to slough off, as a snake, its skin;
ஆடையணிமுதலியன நீக்குதல். கழற்றிப் பொன்னணி (இரகு. திக்கு. 255).
3. To remove, to be freed, as from sin;
போக்குதல். வல்லினையைக் கழற்றலாமே (தேவா. 1225, 7).
DSAL