Tamil Dictionary 🔍

கனற்றுதல்

kanatrruthal


எரியச்செய்தல் ; சுடச்செய்தல் ; வெதுப்புதல் ; மிக்கு விளங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரியச்செய்தல். கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய் (கலித். 148). 1. To cause to burn; சுடச்செய்தல். வெயில் பிள்ளையைக் கனற்றியது. (W.) 2. To heat gently, to impart heat by direct rays, not applicable to heating in a vessel; வெதுப்புதல். கனற்றக் கொண்ட நறவென்னாம் (புறநா. 384).-intr. To shine brightly; மிக்குவிளங்குதல். காதல் கனற்ற நின்றானும் (தேவா. 696, 7). 3. To render warm;

Tamil Lexicon


kaṉaṟṟu-
5 v. Caus. of கனல்-. tr.
1. To cause to burn;
எரியச்செய்தல். கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய் (கலித். 148).

2. To heat gently, to impart heat by direct rays, not applicable to heating in a vessel;
சுடச்செய்தல். வெயில் பிள்ளையைக் கனற்றியது. (W.)

3. To render warm;
வெதுப்புதல். கனற்றக் கொண்ட நறவென்னாம் (புறநா. 384).-intr. To shine brightly; மிக்குவிளங்குதல். காதல் கனற்ற நின்றானும் (தேவா. 696, 7).

DSAL


கனற்றுதல் - ஒப்புமை - Similar