Tamil Dictionary 🔍

குயிற்றுதல்

kuyitrruthal


சொல்லுதல் ; செய்தல் ; மணிபதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்தல். அருநடங் குயிற்று மாதி வானவனே (பதினொ பட்டினத். கோயினான். 32). 1. To make, construct, form, perform; இரத்தினம் பதித்தல். மணியொடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147). 2. To enchase, set, as gems; சொல்லுதல். சுமார்த்தத்த்றிற் குயிற்றுபல கருமத்தும் (விநாயகபு. 73, 24). 1. To tell, say, utter; to lay down, as rules;

Tamil Lexicon


kuyiṟṟu-,
5. v. tr. குயில்1-.
1. To tell, say, utter; to lay down, as rules;
சொல்லுதல். சுமார்த்தத்த்றிற் குயிற்றுபல கருமத்தும் (விநாயகபு. 73, 24).

kuyiṟṟu-,
5. v. tr. குயில்2-.
1. To make, construct, form, perform;
செய்தல். அருநடங் குயிற்று மாதி வானவனே (பதினொ பட்டினத். கோயினான். 32).

2. To enchase, set, as gems;
இரத்தினம் பதித்தல். மணியொடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147).

DSAL


குயிற்றுதல் - ஒப்புமை - Similar