Tamil Dictionary 🔍

குழற்றுதல்

kulatrruthal


குழறியொலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழறியொலித்தல். குரவையிற் குழற்றுவாரும் (கம்பரா. ஊர்தேடு. 188). To make incoherent or indistinct sounds, as when affected with strong emotion;

Tamil Lexicon


kuḻaṟṟu-,
5. v. intr.
To make incoherent or indistinct sounds, as when affected with strong emotion;
குழறியொலித்தல். குரவையிற் குழற்றுவாரும் (கம்பரா. ஊர்தேடு. 188).

DSAL


குழற்றுதல் - ஒப்புமை - Similar