Tamil Dictionary 🔍

கவற்றுதல்

kavatrruthal


கவலையடையச் செய்தல் , வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவலையுறுத்துதல். காதல் கவற்று மனத்தினால் (நாலடி, 306). To cause anxiety or sorrow;

Tamil Lexicon


kavaṟṟu-
5 v. tr. Caus. of கவல்-.
To cause anxiety or sorrow;
கவலையுறுத்துதல். காதல் கவற்று மனத்தினால் (நாலடி, 306).

DSAL


கவற்றுதல் - ஒப்புமை - Similar