காற்றுதல்
kaatrruthal
வெளிப்படுத்துதல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். ஆற்றல் காற்றுஞ் செயல் (தணிகைப்பு. நந்தியுப. 129). 2. To destroy, ruin; வெளிப்படுத்துதல். பொலிகதிர் காற்றியும் (கல்லா. 13). 1. To make manifest, reveal, put forth;
Tamil Lexicon
kāṟṟu-,
5 v. tr. Caus. of கால்-.
1. To make manifest, reveal, put forth;
வெளிப்படுத்துதல். பொலிகதிர் காற்றியும் (கல்லா. 13).
2. To destroy, ruin;
அழித்தல். ஆற்றல் காற்றுஞ் செயல் (தணிகைப்பு. நந்தியுப. 129).
DSAL