Tamil Dictionary 🔍

குமைத்தல்

kumaithal


துவைத்தல் ; உரலில் வைத்து இடித்தல் ; குழைய வேகச்செய்தல் ; வருத்துதல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருத்துதல். ஆவிதிகைக்க வைவர் குமைக்குஞ் சிற்றின்பம் (திவ். திரு வாய். 6, 9, 9). 4. To annoy, afflict, vex; குழைய வேகச்செய்தல். (W.) 3. To over-boil, boil soft, reduce to a mash by boiling; உரலில் வைத்து இடித்தல். (W.) 2. [M. kume.] To beat or pound in a mortar; துவைத்தல். கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலும் (தேவா. 44, 6). 1. To tread down, tread out into a mash; அழித்தல். வெளிற்றறி விரண்டுங் குமைப்ப (தணிகைப்பு. விநா. காப்பு, 2). 5. To destroy;

Tamil Lexicon


kumai-,
11 v. tr. Caus. of குமை1-.
1. To tread down, tread out into a mash;
துவைத்தல். கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலும் (தேவா. 44, 6).

2. [M. kume.] To beat or pound in a mortar;
உரலில் வைத்து இடித்தல். (W.)

3. To over-boil, boil soft, reduce to a mash by boiling;
குழைய வேகச்செய்தல். (W.)

4. To annoy, afflict, vex;
வருத்துதல். ஆவிதிகைக்க வைவர் குமைக்குஞ் சிற்றின்பம் (திவ். திரு வாய். 6, 9, 9).

5. To destroy;
அழித்தல். வெளிற்றறி விரண்டுங் குமைப்ப (தணிகைப்பு. விநா. காப்பு, 2).

DSAL


குமைத்தல் - ஒப்புமை - Similar