Tamil Dictionary 🔍

குமைதல்

kumaithal


குழைய வேகுதல் ; குழம்புதல் ; வெப்பத்தால் புழுங்குதல் ; கண் முதலியன இறுகிக்கொள்ளுதல் ; சோர்தல் ; அழிதல் ; வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். கொசுகுகடியாலுங் குமைந்தோம் (தமிழ்நா. 259). 7. To be distressed, worried; அழிதல். (W.) 6. To be destroyed; சோர்தல். 5. To faint, droop, as one in a swoon; கண்முதலியன இறுகிக்கொள்ளுதல். (W.) 4. To close together, as the eyelids from heat in the system; வெப்பத்தாற் புழுங்குதல். 3. To be hot, sultry; குழையவேகுதல். சோறுகுமையச் சமைத்தாள். 1. To be over-boiled; to be boiled soft to a mash, as greens; குழம்புதல். எல்லாம் ஒன்றாய் குமைந்துகிடக்கின்றன. (W.) 2. To be in a state of confusion; to be mixed up;

Tamil Lexicon


kumai-,
4. v. intr.
1. To be over-boiled; to be boiled soft to a mash, as greens;
குழையவேகுதல். சோறுகுமையச் சமைத்தாள்.

2. To be in a state of confusion; to be mixed up;
குழம்புதல். எல்லாம் ஒன்றாய் குமைந்துகிடக்கின்றன. (W.)

3. To be hot, sultry;
வெப்பத்தாற் புழுங்குதல்.

4. To close together, as the eyelids from heat in the system;
கண்முதலியன இறுகிக்கொள்ளுதல். (W.)

5. To faint, droop, as one in a swoon;
சோர்தல்.

6. To be destroyed;
அழிதல். (W.)

7. To be distressed, worried;
வருந்துதல். கொசுகுகடியாலுங் குமைந்தோம் (தமிழ்நா. 259).

DSAL


குமைதல் - ஒப்புமை - Similar