Tamil Dictionary 🔍

குரைத்தல்

kuraithal


ஆரவாரித்தல் ; குலைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரித்தல். குவவுக்குரையிருக்கை (பதிற்றுப். 84, 20). 1. To jubilate, shout; குலைத்தல். ஞாளி குரைதருமே (திருக்கோ. 175). 2. To bark, as a dog;

Tamil Lexicon


, ''v. noun.'' The act of sound ing, ஒலித்தல். 2. ''(Rott.)'' A mere sound, not expressing a distinct letter, எழுத்திலா வோசை.

Miron Winslow


kurai-,
11 v. intr. cf. kur.
1. To jubilate, shout;
ஆரவாரித்தல். குவவுக்குரையிருக்கை (பதிற்றுப். 84, 20).

2. To bark, as a dog;
குலைத்தல். ஞாளி குரைதருமே (திருக்கோ. 175).

DSAL


குரைத்தல் - ஒப்புமை - Similar