Tamil Dictionary 🔍

கைத்தல்

kaithal


அலங்கரித்தல் ; அலைத்தல் ; கசத்தல் ; நைந்து வருந்துதல் ; சினத்தல் ; செலுத்துதல் ; ஊட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசத்தல்.தேனும் புளித்தறக் கைத்ததுவே (கந்தரலங்.6). 1.To be bitter, astringent, unpleasant; நைந்துவருந்துதல்.கைத்தனளுள்ளம் (கம்பரா.மாயான.30). 2.To be deeply afflicted; கோபித்தல். மருவலரைக் கைக்கும் (தஞ்சைவா. 423). 1. To dislike; to be angry with; to hate; அலங்கரித்தல். மடமொழியோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி (மதுரைக். 419). To adorn, decorate; செலுத்துதல். சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின் (சீவக. 2683). 1. To produce, as a sound; to propel, shoot, as an arrow; ஊட்டுதல். காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப (மதுரைக். 659). 2. To feed with the hand; அலைத்தல். (W.) 2. To vex, trouble, harass, torment; கறிவகை. கரியல் பொடித்தூவல் கைத்தல் (சரவண. பணவிடு. 274). A kind of vegetable curry;

Tamil Lexicon


kai-,
11. v. [K. M. kai. ] intr.
1.To be bitter, astringent, unpleasant;
கசத்தல்.தேனும் புளித்தறக் கைத்ததுவே (கந்தரலங்.6).

2.To be deeply afflicted;
நைந்துவருந்துதல்.கைத்தனளுள்ளம் (கம்பரா.மாயான.30).

1. To dislike; to be angry with; to hate;
கோபித்தல். மருவலரைக் கைக்கும் (தஞ்சைவா. 423).

2. To vex, trouble, harass, torment;
அலைத்தல். (W.)

kai-,
11 v. tr. cf. உகை-.
1. To produce, as a sound; to propel, shoot, as an arrow;
செலுத்துதல். சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின் (சீவக. 2683).

2. To feed with the hand;
ஊட்டுதல். காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப (மதுரைக். 659).

kai-,
11 v. tr. கை5. cf. தை-.
To adorn, decorate;
அலங்கரித்தல். மடமொழியோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி (மதுரைக். 419).

kaittal
n. prob. கை-.
A kind of vegetable curry;
கறிவகை. கரியல் பொடித்தூவல் கைத்தல் (சரவண. பணவிடு. 274).

DSAL


கைத்தல் - ஒப்புமை - Similar