Tamil Dictionary 🔍

குறைத்தல்

kuraithal


சுருக்குதல் ; தறித்தல் , வெட்டுதல் ; அறுத்தல் ; அராவுதல் ; முகத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருக்குதல். செலவைக் குறைத்தான். 1. To lessen, shorten, curtail; தறித்தல். மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர்மரம் (வாக்குண். 30). 2. To cut, feel, hew down; அறுத்தல். கதிர்ச்சாலி குறைக்குநர் (காஞ்சிப்பு. இருபத். 60). 3.To reap, as a crop; அராவுதல். இருப்பரங்குறைத்திடு மெஃகவேல் (கந்தபு. காட்வுள். 12). 4. To file; முகத்தல். மேகந்தான் அதனைக்குறைத்து அதன்கட்பெய்யாதுவிடுமாயின் (குறள், 17, உரை). 5. To draw, as water;

Tamil Lexicon


kuṟai-,
11. v. tr. Caus. of குறை1-. [M. kuṟekka.]
1. To lessen, shorten, curtail;
சுருக்குதல். செலவைக் குறைத்தான்.

2. To cut, feel, hew down;
தறித்தல். மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர்மரம் (வாக்குண். 30).

3.To reap, as a crop;
அறுத்தல். கதிர்ச்சாலி குறைக்குநர் (காஞ்சிப்பு. இருபத். 60).

4. To file;
அராவுதல். இருப்பரங்குறைத்திடு மெஃகவேல் (கந்தபு. காட்வுள். 12).

5. To draw, as water;
முகத்தல். மேகந்தான் அதனைக்குறைத்து அதன்கட்பெய்யாதுவிடுமாயின் (குறள், 17, உரை).

DSAL


குறைத்தல் - ஒப்புமை - Similar